Archive for the ‘web’ Category

Enna ithu enna ithu (என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?)

Saturday, October 10th, 2015

பாடல்: என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?

(Song: Enna ithu enna ithu ennai kolvathu?)

படம்: நள தமயந்தி

(Movie: NaLa Damayandhi)

பாடியவர்கள்: சின்மயி, இரமேஷ் விநாயகம்

(Singers: Chinmayi, Ramesh Vinayagam)

பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

(Lyricist: Na. Muthukkumar)

வருடம்: 2003

இசை: இரமேஷ் விநாயகம்

(Music: Ramesh Vinayagam)

Green color: female voice; Blue color: male voice

♫ ♪ ♫ ♪ ♫ ♪

(0:37) என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?

என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?

என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ

புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ

நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ

என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?

என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

♫ ♪ ♫ ♪ ♫ ♪

(1:58) யாரிடத்தில் யாருக்கு ஒரு காதல் வருமோ

பூமி எதிர் பார்த்து மழை தூறல் விழுமோ

காதல் வர கால் விரல்கள் கோலமிடுமோ

கை நகத்தை பல் கடிக்க ஆசை படுமோ

எதுவுமே … எதுவுமே … எதுவுமே

எதுவுமே நடக்கலாம்

இறகின்றி இளமனம் பறக்கலாம்

இதுவரை … விடுகதை

இனிவரும் கதை ஒரு தொடர் கதை

வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்

ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது

என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?

என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

♫ ♪ ♫ ♪ ♫ ♪

(3:41) காற்றடித்து அணைவதில்லை காதல் அகல் தான்

சாட்சி என நிற்கிறது தாஜ் மஹால் தான்

கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது

கண் உறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது

இனி வரும் …

இனி வரும் இரவெல்லாம்

சீனத்தின் சுவரைப் போல நீளலாம்

உனக்கு நான் … பிறந்தவள்

மனமென்னும் கதவை தான் திறந்தவள்

காதல் பிறந்தால் காவல் கடக்கும்

பூட்டி வைத்த கோட்டுக்குள்ளே காதல் என்றும் நின்றதில்லை

என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?

என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ

புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ

நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடிதோ

(5:01)

 

PDF version with color code for male and female voices.

Speak at Dept of Health

Tuesday, May 8th, 2012

Asian Pacific American Heritage Month Kick-off Event

FL Department of Health

Office of Minority Health Affairs | State-wide telecast

Tuesday, May 8, 2012, 12:00 Noon to 1:30 PM

Today I gave a 30 minute presentation about Asian Pacific American Heritage Month Celebration at the Florida Department of Health’s Office Minority Health Affairs’ celebration of Asian Pacific American Health Initiative.

I was invited to give this talk as one of the four events the Florida Dept of Health’s Office of Minority Health Affairs will telecast state-wide to the benefit of various members. This was the first year this department included Asian Pacific Americans as one of their constituents who need to be included.

The staff did a wonderful job of preparing the webinar and telecast. My talk was about 35 minutes which was followed by a Q+A session and video broadcast of recent Asian American Heritage Month Celeberation at Montford Middle School in Tallahasssee.

My first Web Page in Tamil

Friday, October 31st, 2008

My First Web Page in Tamil Language

Fridaym, October 31, 2008

Tallahassee, FL , USA

With the help from couple of articles and an utility by Yesudas, I was able to write a whole webpage in Tamil in Unicode. Unicode allows the webpage to be seen in Tamil without one having to install any fonts. The page should be in Tamil on all modern operating systems (Win2k, WinXP, Vista, MacOSx, Linux, etc) and on all modern browsers (Firefox 3.0, IE 7.0, Safari, etc).

Enjoy!

 

தலகாசி தமிழ்ச் சங்கம் (ததச) [English Version]

வருடம் 2000-த்தை தலகாசி தமிழ்ச் சங்கத்தின் ஆரம்பமாக கருதலாம். அந்த வருடம் திருமதி மற்றும் திரு முத்துசுவாமி அவர்களும், பானுவும், நானும் தலகாசியில் வாழும் தமிழ் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தோரையும் ஒன்றாக கூட்டி ஒரு மாலை நேரத்தில் ஒரு விழா தோடங்கினோம். அன்று மாலையில் இந்தியா, மலேசியா, சிங்கபூர், மற்றும் இலங்கை தமிழ் நண்பர்கள் பலர் பங்கு கொண்டனர்.2000‍ முதல் 2002 வரை எங்கள் கூடுதல் பொதுவாக தமிழ் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தோரையும் பார்த்து பேசுவதும், பழகுவதும், உணவு அருந்துவதுமாக இருந்த‌து. அற்சமயம் திருமதி உஷா சந்திரா மற்றும் திரு நமா சந்திரா அவர்களும் (கல்லூரி ஆசிரியர்கள்) தலகாசியில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடம் சொல்லி தர ஆசைப் பட்டார்கள். அதை அடுத்து வந்த தமிழ் வருடப்பிறக்கு அனைவரும் தமிழ் நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும் என்று பிரியப்பட்டார்கள்.

New Somasundaram Name Domain

Friday, November 30th, 2007

New Name Domain Registered

Thursday, November 29, 2007

I have registered www.somasundaram.name, a new .name domain yesterday and it has been activated today. I started to put some basic information in this new domain.

Wireless Connection

Monday, August 13th, 2007

We accquired wireless connection so that we can browse the net easily. I am in the process of setting up the connections.

 

Thay Soma | Sunday, August 12, 2007 |

Develop and maintain IATLH website

Sunday, June 24th, 2007

In mid May 2007, I started to develop and maintain the new domain and website for India Association of Tallahassee (www.iatlh.org). Till now the development has been simple and was spread by word of mouth. With upcoming IATLH events like Azadi Diwas 2007, Utsav 2007 and IATLH Logo Contest, more and more people will get to know the site.

-Thayumanasamy Somasundaram, Tallahassee, Florida, USA.