My first Web Page in Tamil

My First Web Page in Tamil Language

Fridaym, October 31, 2008

Tallahassee, FL , USA

With the help from couple of articles and an utility by Yesudas, I was able to write a whole webpage in Tamil in Unicode. Unicode allows the webpage to be seen in Tamil without one having to install any fonts. The page should be in Tamil on all modern operating systems (Win2k, WinXP, Vista, MacOSx, Linux, etc) and on all modern browsers (Firefox 3.0, IE 7.0, Safari, etc).

Enjoy!

 

தலகாசி தமிழ்ச் சங்கம் (ததச) [English Version]

வருடம் 2000-த்தை தலகாசி தமிழ்ச் சங்கத்தின் ஆரம்பமாக கருதலாம். அந்த வருடம் திருமதி மற்றும் திரு முத்துசுவாமி அவர்களும், பானுவும், நானும் தலகாசியில் வாழும் தமிழ் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தோரையும் ஒன்றாக கூட்டி ஒரு மாலை நேரத்தில் ஒரு விழா தோடங்கினோம். அன்று மாலையில் இந்தியா, மலேசியா, சிங்கபூர், மற்றும் இலங்கை தமிழ் நண்பர்கள் பலர் பங்கு கொண்டனர்.2000‍ முதல் 2002 வரை எங்கள் கூடுதல் பொதுவாக தமிழ் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தோரையும் பார்த்து பேசுவதும், பழகுவதும், உணவு அருந்துவதுமாக இருந்த‌து. அற்சமயம் திருமதி உஷா சந்திரா மற்றும் திரு நமா சந்திரா அவர்களும் (கல்லூரி ஆசிரியர்கள்) தலகாசியில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடம் சொல்லி தர ஆசைப் பட்டார்கள். அதை அடுத்து வந்த தமிழ் வருடப்பிறக்கு அனைவரும் தமிழ் நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும் என்று பிரியப்பட்டார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.