பாடல்: நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
படம்: 24
இசை; அ. ர. ரஹ்மான்
பாடியவர்கள்: அர்ஜித் சிங், சின்மயி
பாடலாசிரியர்: மதன் கார்கி
வருடம்: 2016
[0:00] {இசை}
[0:29] ஆண்: நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி மனம் சென்று உனை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்
[1:00] பெண்: நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
[1:21] {இசை}
[1:51] என்னில் இணைய உன்னை அடைய என்ன தாவங்கள் செய்தேனோ
[2:00] நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து கொஞ்சம் உலகை காண்போம்
காதல் ஒளியில் கால வெளியில் கால்கள் பதித்துப் போவோம்
[2:11] இது வரை யாரும் கண்டதில்லை நான் உணர்ந்த காதலை
உயிரே அதையே நீ உணர்ந்ததால்
[2:21] நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
[2:41] {இசை}
[3:01] வானம் கனவு, பூமி கனவு, நீயும் நானும் நிஜம் தானே!
[3:11] பொய்கள் கரையும் உண்மை விரியும் யாவும் மரைவதேனோ
எந்தன் இதழை நீயும் குடிக்க அண்டம் கரைவதேனோ
[3:22] உலகம் அகசிவப்பில் ஆனதே உனது நாணம் சிந்தியே
உடனே அதிலே நான் வசித்ததால்
[3:33] நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
[3:51] உன் முகம் தாண்டி மனம் சென்று உனை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்
நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
[4:22] உன் முகம் தாண்டி மனம் சென்று உனை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்
[4:32] நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
[4:41] {இசை}
[4:56]